வெள்ளி, 6 மே, 2011

மீடியாவை தவிர்த்த கனிமொழி

சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் 2ஜி வழக்கு விசாரணைக்காக ஆஜரான கனிமொழி, கோர்ட்டில் இருந்து வெளியே வந்த போது பத்திரிகையாளர்கள், மீடியாவை தவிர்த்து விட்டு வேகமாக காரில் புறப்பட்டுச் சென்றார். கனி‌மொழியுடன் கோர்ட்டுக்கு அவரது கணவரும் வந்திருந்தார்.

கருத்துகள் இல்லை: