வெள்ளி, 6 மே, 2011

தாக்குதல்கள் தொடரும்: அல்கொய்தா அறிவிப்பு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்த ஒசாமா பின்லாடனின் ரத்தம் வீணாகாது என்றும், அதற்கு காரணமான அமெரிக்கா மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும் அல்கொய்தா அறிவித்துள்ளது. முதன் முறையாக ஒசாமா பின் லாடன் மரணத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ள அல்கொய்தா, இதற்காக அமெரிக்காவை பழிவாங்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: