ஞாயிறு, 22 மே, 2011

சோனியாவை சந்திக்க மாட்டேன் ; கருணாநிதி

சோனியாவை சந்திக்க மாட்டேன் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இவர் நிருபர்களிடம் கூறுகையில்; 2 ம்ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2 ம் ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் இன்று அளிக்கும் விருந்தில் தி.மு.க., பார்லி., குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். நான் நாளை (திங்கட்கிழமை) டில்லி செல்லவிருக்கிறேன். சோனியாவை சந்திக்கும் திட்டம் ஏதுமில்லை. என்றார். நாளை திகார் ஜெயிலில் இருக்கும் மகள் கனிமொழியை கோர்ட்டிலோ அல்லது சிறையிலோ சந்திப்பார் என தி.மு.க., வட்டாரம் தெரிவிக்கிறது.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: