வெள்ளி, 6 மே, 2011

இறந்தது ஒசாமா அல்ல: பாக். மக்கள்

இஸ்லாமாபாத்: அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டவர் ஒசாமா அல்ல என 66 சதவீத பாகிஸ்தானியர்கள் கருதுவதாக, அங்கிருந்து வரும் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பாக இணையதளம் ஒன்று எடுத்த சர்வேயில், இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சி உள்ளிட்ட நகரங்களில் உள்ள மக்களில் 66 சதவீதம் பேர், அமெரிக்க தாக்குதலில் இறந்தவர் ஒசாமா அல்ல என்று தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: