ஞாயிறு, 15 மே, 2011

அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு: ஜெயல‌லிதா

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா நாளை முதலமை‌ச்சராகப் பதவியேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவுக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள், பதவியேற்பு விழா குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், தே.மு.தி.க உள்பட அனைத்துக் கட்சிகளையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: