சனி, 25 ஜூன், 2011

29 ஆம் தேதி முதல் 25-50 பைசா நாணயங்கள் செல்லாது

வரும் 29 ஆம் தேதி முதல் 25 மற்றும் 50 பைசா நாணயங்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை ஏற்கெனவே மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வரும் 29 ஆம் தேதி முதல் அமலாவதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்த நாணயங்களை, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: