செவ்வாய், 21 ஜூன், 2011

திரைப்படமாகிறது சாய்பாபா வாழ்க்கை வரலாறு

சத்யசாய்பாபவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக தயாரிக்க போவதாக சினிமா டைரக்டர் கேடி ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். பிரபல சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் காங்கிரஸ் எம்,பியுமான ஹரிராம ஜோகையா, மற்றும் ஜோனவிதுலா ராமலிங்கேஸ்வரா ராவ் ஆகியோர் புட்டபர்த்தி நகருக்கு வருகை தந்தனர். படம் எடுப்பது குறித்து கோடி ராமகிருஷ்ணா கூறியதாவது: சத்யசாய்பாபாவின் படம் சர்வதேச தரத்தில் தயாரிக்கப்படும் என்றும், இந்தியமொழிகளில் பெரும்பான்மை மொழிகளில் தயாரித்து வெளியிடப்படும் என்றும் கூறினார்
.http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: