செவ்வாய், 7 ஜூன், 2011

கனிமொழி ஜாமீன் மனு: நாளை தீர்ப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களது ஜாமீன் கோரி டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: