வெள்ளி, 24 ஜூன், 2011

போர்க்குற்றவாளிகளுக்கு துணையாக நிற்கும் "ஜெயசூரியாவை" பிரித்தானியாவை விட்டு விரட்டுவோம்.

சர்வதேசத்தின் கவனத்தை போர்க்குற்றவாளியாக ஈர்த்துள்ள சிறீலங்காவின் அரசத் தலைவர், மகிந்த ராஜபக்சேவின் கட்சியில் அங்கத்தவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ள சிறீலங்கா துடுப்பாட்ட வீரர் "சனத் ஜெயசூரியவை" 25-06-2011 அன்று இங்கிலாந்தில் நடைபெறவுள்ள துடுப்பாட்டத்தில் பங்குகொள்ளவிடாது தடுத்து விரட்டுவோம்.இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போர்க்குற்றவாளிக்கு துணை நிற்கும் "சனத் ஜெயசூரியவை" துடுப்பாட்டத்தில் இருந்து விலக்கும் அதேநேரம், சிறீலங்காவில் இடம்பெற்ற பாரிய இனவழிப்பின் சூத்திரதாரிகளின் முகத்திரையினை கிழித்து அது தொடர்பான விளக்கங்களை சர்வதேச துடுப்பாட்ட சம்மேளனம், மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும் விளக்கி அவர்களிடமிருந்து சிறீலங்காவை அன்னியப்படுத்துவோம்.கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிகள், மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக உங்கள் கருத்துக்களையும், எதிர்ப்புக்களையும் உடனடியாக எவ்வித தாமதமுமின்றி தெரியப்படுத்துங்கள்.Most British Understand the atrocities of Killing Field Regime but not few in Gloucestershire....

Tell them to be human! Tell them Cricket is not fun on others pain!


Stop Killing Field's team enter Bristol Grounds!

Boycott Killing Field's Cricket to promote humanity!


GLOUCESTERSHIRE COUNTY CRICKET CLUB
THE COUNTY GROUND
NEVIL RD
BRISTOL BS7 9EJ

Patron: The Lord Vestey
Chairman: Rex Body
Chief Executive: T E M Richardson
Office Hours:
Monday to Friday from 9am to 5pm and Match days.

Main Reception
Telephone: 0117 9108000
Email: reception@glosccc.co.uk Membership
Telephone: 0117 9108017
Email: membership@glosccc.co.uk
Ticketing Office
Telephone: 0117 9108010
Email: tickets@glosccc.co.uk Match information and prospects of play
(home matches only)
Telephone: 0117 9108000
Grace room match day bookings
Telephone: 0117 9108014 Press Office
Telephone: 0117 9108003
Email: pressoffice@glosccc.co.uk
Conference Bookings
Telephone: 0117 9108025
Email: conference@glosccc.co.uk Sales & Marketing
Telephone: 0117 9108013
Email: marketing@glosccc.co.uk
Cricket Office
Telephone: 0117 9108015
Email: cricket@glosccc.co.uk Club Shop
Telephone: 0117 9108020
Gold Bond
Telephone: 0117 9108019 Cheltenham Festival
Telephone: 01242 851092
Fax numbers
All departments except caterers
Fax: 0117 9241193 Gloucs Festival
Telephone: 01242 851092

கருத்துகள் இல்லை: