புதன், 8 ஜூன், 2011

இல‌ங்கை ‌மீது பொருளாதார தடை: ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ‌தீ‌ர்மா‌ன‌‌ம்

இல‌ங்கை ‌மீது பொருளாதார தடை கோரு‌ம் ‌தீ‌‌ர்மான‌ம் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் அனை‌த்து க‌ட்‌சி ஆதரவுட‌ன் ‌நிறைவே‌றியது.

இல‌ங்கை அ‌‌திப‌ர் ராஜப‌க்ச போ‌ர் கு‌ற்றவா‌ளி என ஐ.நா சபை அ‌றி‌வி‌க்க இ‌ந்‌திய அரசு நடவடி‌க்கை எடு‌க்க வ‌லியுறு‌த்‌தியு‌ம் தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

கருத்துகள் இல்லை: