திங்கள், 20 ஜூன், 2011

கருணாநிதி டில்லி பயணம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த கனிமொழிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின்மனுவை நிராகரித்தது. மேலும் சிறப்பு கோர்ட்டை அணுகும் படி உத்தரவிட்டது. இந்நிலையில் கனிமொழியை சந்திப்பதற்காக தி.மு.க.,தலைவர் கருணாநிதி டில்லிக்கு நாளை காலை 8.30மணியளவில் ஜெட் ஏர்வேஸில் புறப்பட்டு செல்கிறார்.

கருத்துகள் இல்லை: