புதன், 6 ஜூலை, 2011

வன யுத்தம்... வெளியாகவிருக்கும் வீரப்ப ரகசியங்கள்

வன யுத்தம் என்ற பெயரில் சந்தன கடத்தல் வீரப்பன் கதையை, இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ், படமாக எடுக்கிறார்.

இந்தப் படத்தில் வீரப்பனைப் பற்றிய பல வெளியில் தெரியாத உண்மைகள் ஆதாரங்களுடன் வைக்கப்படும் என்று தெரிகிறது.

குறிப்பாக கன்னட ராஜ்குமார் கடத்தல், அதில் கைமாறிய தொகை, யார் யார் எவ்வளவு கொள்ளையடித்தனர் போன்றவை குறித்த விவரங்களை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர்.

இந்தப் படம் கன்னடத்தில் அட்டகாசா என தயாராகிறது. வீரப்பனாக கிஷோரும், காவல்துறை அதிகாரியாக அர்ஜுனும், ராஜ்குமார் வேடத்தில் நடிகர் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயும் நடிக்கிறார்கள்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியாக நடிக்க ராணி முகர்ஜியை அணுகியுள்ளனர்.
http://thatstamil.oneindia.in/movies/specials

கருத்துகள் இல்லை: