செவ்வாய், 5 ஜூலை, 2011

போலீஸ் காவலில் சன் டிவி நிர்வாகி

சென்னை: சினிமா அதிபரிடம் 82 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கில் சன்டிவி நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.அவரிடம் விசாரணை நடத்த ஐந்து நாள் அவகாசம் தரவேண்டும் என போலீசார் கோர்ட்டில் அனுமதி கோரினர்.ஆனால் இரண்டு நாட்கள் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் சக்சேனா சார்பில்தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: