சனி, 23 ஜூலை, 2011

மனச்சாட்சி உள்ள மனிதர்களே ஒரு நிமிடம் உங்களுக்கு என் கண்ணீர் குரல் கேட்கிறதா

முள்ளிவாக்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் துடிக்கப் பதைக்க கொலைசெய்யப்படுவதற்கு துணை நின்ற காங்கிரஸ் அரசு ராஜிவ் காந்தியின் கொலைக்காக 20 ஆண்டுகளுக்கு மோலாக சிறையில் அடைத்து வைத்திருக்கும் பேரறிவாளனின் தாயாரின் துயரக் குரல் இது. ராஜிவ் காந்தியின் கொலைக்கு உதவி புரிந்ததாக தண்டனை பேரறிவாளனின் தாயாரின் துயரக்குரல் இது!

(ராஜிவ் காந்தியின் கொலைக்கு உதவி புரிந்ததாகக் கூறி பேரறிவாளனின் நளினி முருகன் முதலானவர்களுக்கு தண்டனை வழங்குவது நியாயம் என்றால் ஒன்றரை இலட்சம் மக்கள் படுகொலை செய்வதற்கு உதவியும் ஆலோசனையும் ஆயுதமும் வழங்கிய இந்திய அதிகாரிகளை நீதியின் முன் நிறுத்த தவறுவது அநியாயம் இல்லையா? முள்ளிவாய்க்கால் படுகொலையில் இந்திய அதிகாரிகளின் பங்கு தொடர்பாக இந்திய நீதித்துறை விசாரணையை கோருவதற்கு எத்தனை பேர் தயாராக இருக்கிறீர்கள்.மகாத்மா காந்தியின் சத்திய சோதனையை பற்றி பெருமை பேசும் காங்கிரஸ் கட்சி; முள்ளிவாக்கால் படுகொலை தொடர்பான தன்னுடைய செயற்பாடு பற்றி சத்திய சோதனை செய்யுமா? )

நன்றி குமுதம்

1 கருத்து:

அம்பாளடியாள் சொன்னது…

நெஞ்சைப் பிளக்கும் வேதனைச் சுவடுகளை நரிகளும்
பேய்களும் அழிக்க நினைத்தாலும் நீதி வெல்லும் வெல்லும்போது
எமக்கு நிகழ்ந்த அநீதிகண்டு சத்திய சோதனையின் ஒவ்வொரு
பகுதிக்கும் எங்கள் பொறுமை பெரும் உதாரணம் ஆகும்!......
மிக்க நன்றி பகிர்வுக்கு.........